அதிமுக சார்பில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் தலைமையில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்


பெரம்பலூர்: 09/03/2022=10.08=pm
பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகம் அம்மா அரங்கில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி மகளிர்களுக்கு இலவச சேலை, இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கி உலக மகளிர் தினத்தை கோலாகலமாக கொண்டாடபட்டது
         நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட இணை செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் வெண்ணிலா ராஜா, மாவட்ட மகளிரணி துணை செயலாளர் ஜெயலட்சுமிகனகராஜ் , மகளிரணி பரமேஷ்வரி கருப்பண்ணன், உமா, நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய கழக செயலாளர்கள் சிவபிரகாசம், செல்வகுமார், ரவிச்சந்திரன், சந்திரதாசன், செல்வமணி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் இளஞ்செழியன், மேலப்புலியூர் ஒன்றிய கவுன்சிலர் அருணா பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பச்சையம்மாள்சிதம்பரம்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பெருமாள், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜமால் முகமது, மற்றும் கழக மகளிரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *