உத்திர பிரதேசத்தில் வன்முறை நடந்த இடத்தைப் பார்வையிட தடை; எதிர்க்கட்சிகள் கண்டனம்
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்காக, அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், நாகர்கோவில், திருநெல்வேலி, துாத்துக்குடி உட்பட பல்வேறு நகரங்களுக்கு சொகுசு பஸ்களும், படுக்கை வசதி உடைய பஸ்களும், குளிர்சாதன பஸ்களும் இயக்கப்படுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100.01 ரூபாய், டீசல் லிட்டர் 95.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று, எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.