பொள்ளாச்சியில் மருத்துவ விழிப்புணர்வு

பொள்ளாச்சி=10/03/2022=12=16am

பொள்ளாச்சியில் மருத்துவ விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. திஃபௌன்டேசன் மருத்துவமனை எதிரில் மனிதச்சங்கிலி கிளௌகோமா நோயாளிகளுக்கான சரஸ்வதி த்யகரஜா கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர் சிறப்பு விருந்தினர் மருத்துவர் சரவணன் மற்றும் மருத்துவ திருமூர்த்தி கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *