வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள சேவூர் ஊராட்சித் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேவதி ராஜேந்திரன்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள சேவூர் ஊராட்சித் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேவதி ராஜேந்திரன் அவர்களுக்கு மக்கள் நம்பிக்கை காலை நாளிதழ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்த போது வேலூர் மாவட்ட மக்கள் நம்பிக்கை காலை நாளிதழ் இணை ஆசிரியர். கே.என் லிங்கம்.