/*! Select2 4.0.6-rc.1 | https://github.com/select2/select2/blob/master/LICENSE.md */ (function(){if(jQuery&&jQuery.fn&&jQuery.fn.select2&&jQuery.fn.select2.amd)var e=jQuery.fn.select2.amd;return e.define("select2/i18n/bs",[],function(){function e(e,t,n,r){return e%10==1&&e%100!=11?t:e%10>=2&&e%10<=4&&(e%100<12||e%100>14)?n:r}return{errorLoading:function(){return"Preuzimanje nije uspijelo."},inputTooLong:function(t){var n=t.input.length-t.maximum,r="Obrišite "+n+" simbol";return r+=e(n,"","a","a"),r},inputTooShort:function(t){var n=t.minimum-t.input.length,r="Ukucajte bar još "+n+" simbol";return r+=e(n,"","a","a"),r},loadingMore:function(){return"Preuzimanje još rezultata…"},maximumSelected:function(t){var n="Možete izabrati samo "+t.maximum+" stavk";return n+=e(t.maximum,"u","e","i"),n},noResults:function(){return"Ništa nije pronađeno"},searching:function(){return"Pretraga…"}}}),{define:e.define,require:e.require}})();.elementor-animation-sink { transition-duration: 0.3s; transition-property: transform; transition-timing-function: ease-out; } .elementor-animation-sink:active, .elementor-animation-sink:focus, .elementor-animation-sink:hover { transform: translateY(8px); } @keyframes elementor-animation-pop{50%{transform:scale(1.2)}}.elementor-animation-pop:active,.elementor-animation-pop:focus,.elementor-animation-pop:hover{animation-name:elementor-animation-pop;animation-duration:.3s;animation-timing-function:linear;animation-iteration-count:1} மக்கள் நம்பிக்கை - Tamil News, Breaking News in Tamil- தமிழ் செய்திகள், பிரேக்கிங் நியூஸ் தமிழ் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு - Makkal Nambikkai

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ். இ.ஆ.பா., அவர்கள் பெற்று உடனடித் தீர்வு கண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு. மு. பிரதாப். இ. ஆ. பா., உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *