செய்தி: பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லாரி – 35 வது பட்டமளிப்பு விழா.
பி எஸ், என்-ஏ பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கான 35-வது பட்டமளிப்பு நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் பட்டங்கள் பெற்ற சுமார் 350 மாணவியர்களுக்கு பி எஸ் என் ஏ கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.