செய்தி: திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் அவர்களிடம் நாடார் விழா அழைப்பிதழை வழங்கி விழாவிற்கு வரவேற்றார்.
கோபியில் நடைபெறுகின்ற மாவீரன் குணாளன் நாடார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் அவர்களிடம் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் விழா அழைப்பிதழை வழங்கி விழாவிற்கு வரவேற்றார். மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.