செய்தி: சத்தியமங்கலத்தை சேர்ந்த இளங்கோ திருநெல்வேலி அண்ணா ஸ்டேயத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்றார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த இளங்கோ திருநெல்வேலி அண்ணா ஸ்டேயத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு Discus throw-வில் Gold medalலும்,Javelin throw-வில் Silver medal லும் Hammer throw- வில் நான்காம் பெற்றார். ஈரோடு மாவட்ட மக்கள் நம்பிக்கை நாளிதழ் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.