செய்தி: சமூக நீதி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தனியார் மகளீர் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.