செய்தி: திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக பதவியேற்கும் 4வது மாவட்ட ஆட்சியார் இ,ஆ.ப.தர்பகராஜ்.
திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக பதவியேற்கும் 4வது மாவட்ட ஆட்சியார் தர்பகராஜ் இ,ஆ.ப,அவர்களுக்கு தேமுதிக சார்பில் மாவட்ட கழக துனைசெயலாளர் C.S.சரவணன் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.