செய்தி: கூடலூர் பகுதியில் போக்குவரத்துதுறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் போக்குவரத்துதுறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கூடலுர் கோட்டாச்சிதலைவர் போக்குவரத்து துறைஆய்வாளர் மற்றும் கூடலுர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.