செய்தி: திருப்பத்தூர் மாவட்டத்தில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா ஆத்தூர் குப்பம் ஊராட்சி ஜஉகாலபுரம், பூசாரி ஊர் கிராமத்தில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் 100 மேற்பட்ட விருதுகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற எருதுகளுக்கு இவ்விழாவை தலைமை வகித்த S. செந்தில்குமார் D.EEE ஆத்தூர் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் அனைத்து வெற்றி பெற்ற எருதுகளுக்கு பரிசுகளை வழங்கினார். உடன் S.தமிழரசி சாமண்ணன் கவுன்சிலர் N. இளஞ்செழியன் விழா குழு தலைவர் M.ராஜ்குமார் துணைத் தலைவர்