செய்தி: விவசாயிகளுக்கு சிறுதானியம் மூலம் பொருட்கள் செய்து பயன் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி பயிற்சி நடத்தப்பட்டது .
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வட்டாரம் அட்மா திட்டத்தின் மூலம் ரெட்டியார்சத்திரம் விவசாயிகளுக்கு சிறுதானியம் மூலம் பொருட்கள் செய்து பயன் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி பயிற்சி நடத்தப்பட்டது .