செய்தி: புதிய நிர்வாகிகள் பட்டியலை அதிமுக கழக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாநகர் மாவட்ட சார்பு அமைப்புகளின் திருத்தி அமைக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை அதிமுக கழக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார். ஈரோடு மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் மயில் T. சுப்பிரமணி, தெற்கு ஒன்றிய செயலாளராக ஆர் பி கதிர்வேல், கிழக்கு ஒன்றிய செயலாளராக குலவிளக்கு செல்வராஜ் அவர்களை தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *