செய்தி: அமைச்சூர் கபடி கழகத்தலைவர்.அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோதுமை மற்றும் அரிசி விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் S.P. சீனிவாசன் (தேசிய தடகள வீரர்)* திருப்பத்தூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகத்தலைவர். அவர்களின் (03.02.2024 ) பிறந்தநாளை முன்னிட்டு கோதுமை மற்றும் அரிசி விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரும் அவர் குடும்பத்தினரும் அனைத்து செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ PK SPORTS FOUNDATION சார்பாக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம்.