செய்தி: மொடக்குறிச்சி ஊராட்சி மன்ற கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.
ஈரோடு மொடக்குறிச்சி ஊராட்சி மன்ற கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது இதில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் முன்னாள் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் V.P. சிவசுப்பிரமணி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இதில் மொடக்குறிச்சி ஒன்றிய குழு தலைவரும் ஈரோடு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சேர்மன்
கணபதி, மொடக்குறிச்சி ஒன்றிக்குழு துணைத் தலைவரும் மொடக்குறிச்சி தொகுதி வடக்கு ஒன்றிய செயலாளர் மயில் (எ) T. சுப்பிரமணி மற்றும் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பேட்டை சின்னு,ராணி பழனிச்சாமி 46 புதூர் குமார்,மாவட்ட பிரதிநிதி மொடக்குறிச்சி பிரகாஷ், இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.