செய்தி: ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஊர் நாட்டாமை எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிராமத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஊர் நாட்டாமை எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. பஜார் என்கின்ற பெருமாள் அவர்களின் மகன் லட்சுமி உதயகுமார் அவர்களால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.