செய்தி: மாதிரி மேல்நிலை பள்ளி ஆண்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக உமா சிவாஜிகணேசன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் காந்திநகர் அரசு நகராட்சி மாதிரி மேல்நிலை பள்ளி ஆண்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.