செய்தி: சத்தி தினசரி மார்க்கெட் கட்டிட திறப்புவிழாவில் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஈரோடு மாவட்டம் சத்தி தினசரி மார்க்கெட் கட்டிட திறப்புவிழாவில் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.