செய்தி: மேக்கூர் கிளை கழகச் செயலாளர் அண்ணாமலை குடும்பத்தார் காதணி விழாவில் JK (எ) S.ஜெயக்குமார் MLA அவர்கள் கலந்து கொண்டார்.
விஜயமங்கலம் மேக்கூர் கிளை கழகச் செயலாளர் அண்ணாமலை குடும்பத்தார் காதணி விழாவில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் JK (எ) S.ஜெயக்குமார் MLA அவர்கள் கலந்து கொண்டார். ஒன்றிய கழகச் செயலாளர் விஜயின் (எ) ராமசாமி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சக்திவேல் மாவட்ட பொருளாளர் மணி மாணவரணி ஒன்றிய செயலாளர் ஒன்றிய பாசறை தலைவர் கார்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.