செய்தி: ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துனை செயலாளராக எஸ்.ஏ.டி அர்ஜுனன்.
ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துனை செயலாளராக எஸ் ஏ டி அர்ஜுனன் என்னை நியமனம் செய்த முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் புரட்சி தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கும், பணி நியமனம் செய்ய பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சர்மாநகர் மாவட்டகழக செயலாளர் கே வி ராமலிங்கம் அவர்களுக்கும் கொடுமுடி ஒன்றியகழக செயலாளர் புதுர் கலைமணிஅவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.