செய்தி: ஆல்பர்ட் ஜான் IPS அவர்களின் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மட்டும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தார்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS அவர்களின் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.