செய்தி: தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலின் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் IAS அவர்களின் தலைமையில் நடைபெற்றதும்.