செய்தி: சுமார் 150 க்கு மேற்பட்டோர் திமுகவில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர்.
ஈரோடு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொடக்குறிச்சி மேற்கு ஒன்றியம் ஈஞ்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாஜக அதிமுக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மகளிர்கள் சுமார் 150 க்கு மேற்பட்டோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி இவர்களின் வாழ்த்துக்களுடன் திமுகவில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கே இ பிரகாஷ் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.