செய்தி: திரு.கிருபாகரன் அஇஅதிமுகவில் இணைந்து கொண்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் திரு.கிருபாகரன் மக்கள் தலைவர், மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு.எடப்பாடியார் முன்னிலையில், தன்னை அஇஅதிமுகவில் இணைத்துக் கொண்டார்.