செய்தி: பாமக செயலாளர் விஸ்வநாத்-பவித்ரா இவர்களின் இல்ல முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது.
சென்னை கொளத்தூர் புதிய லட்சுமிபுரம் அடுத்த கல்பாளையத்தில் அமைந்துள்ள என்.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மாதவரம் மேற்கு பகுதி 30-வது வட்ட இளைஞரணி பாமக செயலாளர் விஸ்வநாத்-பவித்ரா இவர்களின் இல்ல முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் அம்பத்தூர் நகர மன்ற தலைவர் கே.என்.சேகர், மாவட்ட செயலாளர் சிவபிரகாசம், மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், மாதவரம் மேற்கு பகுதி செயலாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் லிங்கமூர்த்தி, வட்ட செயலாளர் கதிர்வேல் மற்றும் கேசவன், செல்வம், பாலசுந்தரம், கோட்டீஸ்வரன், சரவணன், ஆறுமுகம், மணி, குப்பன், சரவணன், பாபு, குமார், பாபு, வடிவேல், மாரியப்பன், தாஜு(எ)சுப்பிரமணியன் உள்ளிட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் நேரில் சென்று முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா கானும் குழந்தை நிரஞ்சனாவை பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினர்.