செய்தி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வார சந்தை பகுதியில் அமைந்துள்ள பாரத் ஜிம் 17ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வார சந்தை பகுதியில் அமைந்துள்ள பாரத் ஜிம் 17ஆம் ஆண்டு விழா நடைபெற்றது விழாவில் மிஸ்டர் பாரத் நிகழ்ச்சி பாரத் ஜிம் உரிமையாளர் குமரவேல் அவர்களின் ஏற்பாட்டில் ஆணழகன் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆணழகன் அனைவருக்கும் வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதி குமார் ஆகியோர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசினை வழங்கினார் .