செய்தி: பூசாரிப்பட்டி கிராமத்தில் ஊ. ஒ. து. பள்ளிக்கு 1.50. லட்சத்திற்கு Projcter வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன்.

உசிலம்பட்டி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூசாரிப்பட்டி கிராமத்தில் ஊ. ஒ. து. பள்ளிக்கு 1.50. லட்சத்திற்கு Projcter வழங்கிய உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் அவர்களுக்கு பூசாரிப்பட்டி கிராம பொதுமக்கள் சார்பாக சால்வை அணிவித்து நினைப் பரிசு வழங்கியும் கௌரவித்தனர். கிராமப் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.