செய்தி: ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ராஜகோபால் சுன்காரா பாரத பிரதம மந்திரியின் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டும், பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ராஜகோபால் சுன்காரா இ ஆ ப., சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எக்கட்டாம்பாளையம் ஊராட்சி திருமலை நகர் பகுதியில் பாரத பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டும், பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.