செய்தி: மூன்றாவது கோட்டாட்சியராக அஜீதாபேகம் 19.02.2023 இன்று முதல் பணியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
வாணியம்பாடி கோட்டாட்சியர் பதவியேற்பு
வாணியம்பாடி வருவாய் கோட்டத்தில் மூன்றாவது கோட்டாட்சியராக அஜீதாபேகம் 19.02.2023 இன்று முதல் பணியை பொறுப்பேற்றுக் கொண்டார்.