செய்தி: கொடுமுடி வட்டம் சிவகிரி பேருர்கழக செயலாளர் பி டி ராமலிங்கம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் பெற்றார்.
கொடுமுடி வட்டம் சிவகிரி பேருர்கழக செயலாளர் பி டி ராமலிங்கம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து அதன் பிரசாதம் முன்னாள் அமைச்சர் மாநகர் மாவட்டகழக செயலாளர் கே வி ராமலிங்கம் அவர்களிடம் வழங்கி, அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றார்.