செய்தி: ஈரோடு மாவட்டம் பவானி சோமசுந்தரபுரம் பகுதியை சேர்ந்த நபர்களுக்கு உடனடி நடவடிக்கையாக மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ராஜ கோபால் சுன்காரா இ. ஆ. ப., மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு அட்டை வேண்டி விண்ணப்பித்த ஈரோடு மாவட்டம் பவானி சோமசுந்தரபுரம் பகுதியை சேர்ந்த நபர்களுக்கு உடனடி நடவடிக்கையாக மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு சு சாந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டார்.