செய்தி: 12 சிறுவர் அரங்கங்களுக்கு (Police Boys Club) தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் புத்தகங்களை அ.பிரதீப் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 12 சிறுவர் அரங்கங்களுக்கு (Police Boys Club) தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் புத்தகங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் வழங்கினார்.