செய்தி: திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு க ஸ்டாலின் ஜனவரி 21 ஆம் தேதி சேலத்தில் கழக இளைஞரணி 2 வது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு க ஸ்டாலின் ஜனவரி 21 ஆம் தேதி சேலத்தில் கழக இளைஞரணி 2 வது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் மற்றும் மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் ஆகிய எனக்கும், கழக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் நேரில் வரவழைத்து பாராட்டியும் நினைவு பரிசு வழங்கியும் கௌரவித்தார்.