செய்தி: அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலத்தை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நிறுவன தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் தலைமையில் நிர்வாகிகள் கோவிந்தசாமி , பழனிச்சாமி, தாமோதரன் சந்திரசேகர் , ஹரி , ராசு பொன் மாணிக்கம் , மோகன் , கார்த்தி உள்ளிட்ட நாடார் சங்க நிர்வாகிகள்பலர் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலத்தை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.