செய்தி: அம்மாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
வாணியம்பாடி சி.எல். ரோட்டில் உள்ள அலுவலகத்தில் மாண்புமிகு அம்மாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.