செய்தி: புதிய 4 வகுப்பறை கட்டும் பணியை திமுக துணை பொதுச் செயலாளர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் புதிய (4) வகுப்பறை கட்டும் பணியை திமுக துணை பொது செயலாளரும் , நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.உடன் ஈரோடு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், புளியம்பட்டி நகராட்சி தலைவர் ஜனார்த்தனன், நகராட்சி துணை தலைவர்பி.ஏ.சிதம்பரம், மாவட்ட, ஒன்றிய, நகர,கிளை கழக நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.