செய்தி: கராத்தே போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டுக்களை பெற்ற மாஸ்டர்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலத்தில் மாஸ்டர் சங்கர் அவர்கள் தலைமையிலும், புதுப்பேட்டையை சேர்ந்த கோடீஸ்வரன் மாஸ்டர் அவர்களுடைய தலைமையில் சிலம்பம் மற்றும் தற்காப்பு கலையான கராத்தே போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற மாணவர்கள்… பெற்றோர்கள் பாராட்டுக்களை பெற்ற மாஸ்டர்கள்.