செய்தி: சத்தியமங்கலம் நகராட்சி 14வது வாா்டு முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் S. அமுதா அ.இ.அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தாா்.
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் நகராட்சி 14வது வாா்டு முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் S. அமுதா அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற துணை செயலாளரும் , பவானிசாகா் சட்டமன்ற உறுப்பினா் அ.பண்ணாாி முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தாா். உடன் முன்னாள் நகர செயலாளர் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.