செய்தி: தேவாலா GTR பள்ளியின் புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு இன்றளவும் திறக்கப்படாமல் இருக்கும் தேவாலா GTR பள்ளியின் புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பந்தலூர் ஏரியா கமிட்டி நடத்தும தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் கையெழுத்து இயக்கம் நடைபெற இருக்கிறது
இடம். : தேவாலா
நாள். : 01.03.2024
நேரம். : காலை 10 மணி