செய்தி: அம்மா நகாில் அமைக்கப்பட்டுள்ள புதிய தாா்சாலையினை A. பண்ணாாி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.
பவானிசாகா் சட்டமன்ற தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து பனையம்பள்ளி ஊராட்சி, அம்மா நகாில் அமைக்கப்பட்டுள்ள புதிய தாா்சாலையினை பவானிசாகா் சட்டமன்ற உறுப்பினா் A. பண்ணாாி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் அஇஅதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.