செய்தி: எம்.ஜி.ஆா். நகாில் புதியதாக கான்கீாிட் சாலை அமைக்கும் பணிக்கு A. பண்ணாாி பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தாா்.

பவானிசாகா் சட்டமன்ற தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து கொத்தமங்கலம் ஊராட்சி, இக்கரைதத்தப்பள்ளி கிராமம், எம்.ஜி.ஆா். நகாில் புதியதாக கான்கீாிட் சாலை அமைக்கும் பணிக்கு பவானிசாகா் சட்டமன்ற உறுப்பினர் A. பண்ணாாி பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் அஇஅதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *