செய்தி: அனைத்து செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் காதொலி கருவிகள் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
கொச்சியை தலைமையிடமாகக் கொண்டுள்ள வீ-கார்டு நிறுவனமும் சென்னையிலிருந்து இயங்கும் இந்தியா – என்.ஜீ.ஓ நிறுவனமும் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் காதொலி கருவிகள் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதற்கான மாவட்ட அளவிலான பரிசோதனை முகாம்கள் ஈரோடு மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.