செய்தி: நாளை நடைபெறக்கூடிய கையெழுத்து இயக்கத்திற்கான துண்டு பிரசுரம் தேவாலா பகுதியில் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி புதிய கட்டிடத்தில் செயல்பட வேண்டும் என்கின்ற நோக்கில் புதிய கட்டிடம் கட்டப்பட்ட இன்றளவும் திறக்கப்படாமல் உள்ளது.அதனை உடனடியாக திறந்து பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக நாளை நடைபெறக்கூடிய கையெழுத்து இயக்கத்திற்கான துண்டு பிரசுரம் தேவாலா பகுதியில் வழங்கப்பட்டது.