செய்தி: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டார். உடன் முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்ராயன் மற்றும் தேர்வு மைய அலுவலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *