செய்தி: டிடிவிதினகரன் அவர்கள் தனது குடும்பத்துடன் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவிதினகரன் அவர்கள் இன்று தனது குடும்பத்துடன் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.