செய்தி: இயற்கை விவசாய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி.
தேனி மாவட்டம் மார்ச் 07 தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் பாரம்பரிய மேலாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்ற மாவட்ட அளவிலான இயற்கை விவசாய கருத்தரங்கு மற்றும் கண்காட்சியனை ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு வேளாண்மை இடும் பொருட்களை வழங்கினார் தேனி நகர மன்ற தலைவி ரேணுகா பிரியா பாலமுருகன் உள்ளனர்.