செய்தி: ரூ.5,14 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்து கலிங்கியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கோபி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5,14 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் கோபி நகர செயலாளர் பிரினியே கணேஷ் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.