செய்தி: வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துனர்.

திருப்பத்தூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியைதிருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் IAS அவர்களும்,திருப்பத்தூர்மாவட்ட செயலாளரும்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் க.தேவராஜி MLA திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி MLA அவர்களும் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்கள்.