செய்தி: திருவாரூர் தேரோட்டம் வருகின்ற மார்ச் 21 ம் தேதி நடைபெற உள்ளது.
திருவாரூரில் உலக பிரசித்திபெற்ற திருவாரூர் தேரோட்டம் வருகின்ற மார்ச் 21 ம் தேதி நடைபெற உள்ளது. அதற்க்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேர் கட்டுமான பணிகள் நடைபெறுவதை படத்தில் காணலாம்.